கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சிறிது கூட இடைவெளி இல்லாமல் நெருங்கி இருக்கும் அவள்... அவளின் மணம்... இரண்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டன...
நான் மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்... அவளின் நினைவால்...
இனியபாரதி.
நினைவுகளுக்கு உயிர் அளியுங்கள் அவள் மற்றும் அவளின் மனம் தங்களை வந்து அடையும் நாட்கள் விரைவில்இனிய பெண்கள் (பெண்மை) தின நல்வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக
1 கருத்து:
நினைவுகளுக்கு உயிர் அளியுங்கள் அவள் மற்றும் அவளின் மனம் தங்களை வந்து அடையும் நாட்கள் விரைவில்
இனிய பெண்கள் (பெண்மை) தின நல்வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக