வியாழன், 21 மார்ச், 2019

களவும் கற்று...

கற்க வேண்டியது
எவ்வளவு இருந்தாலும்
இந்தக் களவைக்
கற்று அறிந்தவன்
உண்மையில் ஞானியாகிறான்.

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஆறுபத்து நான்கில் இதை ஓன்றை மட்டுமே கற்றால் ஞானியாகி விடலமா களவும் கற்று மற....