ஞாயிறு, 17 மார்ச், 2019

உன்னை அறிந்தால்...

உன்னிடம் இருக்கும் திறமைகளை...
உன் தியாகங்களை...
உன் பொறுமையை...
உன் போற்றுதலை...
உன் உணர்வுகளை...
உன் எண்ணங்களை...
நீ மதிக்கக் கற்றுக் கொள்ளும் போது
தானாகவே
எல்லோராலும் மதிக்கப்படும்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் யாருக்கும் தலை வணங்காமல் வாழலாம் மேற்கூறிய சிறந்த பண்புகளை மதிக்க கற்று கொள்ளும் பொழுது....