அப்படி ஒன்றும் எடுப்பாய் இல்லை என்றாலும்
என் ரசனையில் அடிக்கடி சுவை சேர்ப்பது
நான் அவளை நினைத்து
அவளுக்காய் வரைந்து கொடுத்த ஓவியம் தான்...
அது வெறும் ஓவியம் மட்டும் அல்ல...
என் கலைத்திறனின் மொத்த உருவம்...
அதை எப்படி சுலபமாக மறந்து விடுவேன்???
இனியபாரதி.
1 கருத்து:
லியொனார்டோ டா வின்சி எதற்தமாக வரைந்த மோனலிசா ஓவியம் உலகச்சிறப்பு வாய்ந்தது. அதுபோல அவர்களை நினைத்து அவர்களுக்காக நீங்கள் வரைந்து ஓவியம் கலைதிறனை விளக்குவது அல்லாமல் நீங்க நினைவுகளாய் அமையட்டும்....
கருத்துரையிடுக