திங்கள், 4 மார்ச், 2019

வெள்ளி ரதம்...

அன்பின் ஆணிவேராய்
அவள் இருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
தங்கத்தால் வணையப்பட்ட அவளை
வெள்ளி ரதத்தில் வைத்து
தெருத்தெருவாய் அழைத்து வந்து
இவள் என்னவள் என்று
பாட ஆசை தான்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம். பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனது உறவை பாடல் எப்படி