முயன்று முயன்று
தோற்றுப் போவதில் கூட
எனக்கு மகிழ்ச்சி தான்...
முயற்சிக்காமல்
அடுத்தவர் உழைப்பில்
வாழ்வதை விட...
என் உழைப்பில்
நான் உண்ணும்
ஒரு வேளை உணவு கூட
அமிர்தம் தான்...
என் முயற்சியில்
உன்னைப் பயிரிடுகின்றேன்...
உன் முயற்சியால் விளைந்து
எனக்குப் பலனைத் தா!!!
விவசாயி பயிரிடம்...
இனியபாரதி.
1 கருத்து:
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ஓரு வேளை உணவு கூட அமிர்தம் உழைத்து உண்பது விவசாயிகள் அருமை அழகான விளக்கம் !!!!!
கருத்துரையிடுக