வியாழன், 28 மார்ச், 2019

கணிப்பு...

என் கணிப்பு சரி என்றால்
நான் உம் மீது கொண்டுள்ள அன்பு உண்மை...

நீர் என்னை அன்பு செய்யும் அளவு
நானும் உம்மை அன்பு செய்கிறேன்...

நீர் என்னுடன் சண்டையிடும் அளவு
நானும் உம்முடன் சண்டை இடுவேன்...

இதுவல்லவே அன்பு...

என்னை நீரும்...
உம்மை நானும் மனதில் புரிந்து கொண்டு வாழ்கிறோமே அதுவே போதும்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

அன்பு தானே எல்லாமே
நமக்கு அன்பு தருகிறார்களா,
நாம் அன்பை இரட்டிப்பு மடங்காக திருப்பி அளிப்போம்.
நமக்கு வெறுப்பு அளிக்கிறார்களா
நாம் அன்பை திருப்பி அளிப்போம்.
நட்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தி உறவை வளர்க்கும் தூய சக்தி அன்பு.
எனவை அன்பு வழியது உயர்நிலை.....