கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உழைத்து உழைத்து முன்னேறியது என்றாலும்...
அடி வாங்கி வாங்கி சுரணை அற்றுப் போனது என்றாலும்...
அழுது அழுது மனம் வலியதாய் மாறியது என்றாலும்...
ஒரு நொடிப் பொழுது... யாரும் இல்லா நிலை வலிக்கத் தான் செய்கின்றது...
இனியபாரதி.
யாரும் இல்லாத நிலையில் எவரும் இல்லை மேற்கூறிய காரண காரியங்கள் மற்றவருக்கு வரும் போது மற்றவர் அந்த நிலை தான் எனவே வலியாய் நினைத்து வருந்தாமல் உளி தாங்கும் சிலையாய் வாழுங்கள் பிற் காலத்தில் சிற்பம் ஆகும் வரை....
கருத்துரையிடுக
1 கருத்து: