திங்கள், 25 மார்ச், 2019

உம்மைப் பற்றிக்கொள்ள...

நீதியிலும்
உண்மையிலும்
கஷ்டங்களிலும்
கவலைகளிலும்
உம்மை மட்டுமே
நான் பற்றிக் கொண்டு வாழ
வரம் தா இறைவா!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

நான்கும் இறைவன் அளித்தது அதை கடந்து செல்ல இறைவன் வரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ....