வியாழன், 14 மார்ச், 2019

எப்போதும் போல்...

எப்போதும் போல்
மனமகிழ்ச்சியாக இருக்க
ஆசைப்பட்டு
முழுதுமாக அன்பு செய்த பின்...
அவன் இழந்த மகிழ்ச்சியை
யாராலும் திருப்பித்தர முடியாததால்
தன்னிலை மறந்து அலைகிறான்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

மா மனிதனுக்கு மன மகிழ்ச்சி என்பது நிரந்தர மற்ற ஓன்று இதை ஆண்டவனால் கூட திருப்பி தர முடியாது......