கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காலமெல்லாம் காத்திருந்துகாதல் செய்த அன்பு மனையாள்...
கடைசியில் தொடுத்து விட்டாள்ஆராத அம்பினை...
எண்ணமெல்லாம் நீ என்றாள்...
சொல் எல்லாம் நீயே என்றாள்...
கடைசியில் நீயே வேண்டாம் என்றாள்!!!
எல்லாம் காலத்தின் கொடுமை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக