கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
யார் சொல்லியும் கேட்காத அவன்அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காய்இன்றும் உயிர் வாழ்கிறான்
' நான் இல்லை என்றாலும் நம் குழந்தையை நன்றாய் பார்த்துக் கொள்! '
- அவள் அன்பிற்கு அடிமையாகிப்போனவன்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக