புதன், 4 மார்ச், 2020

எல்லை அற்ற...

எல்லை அற்ற அவள் அன்பிற்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான்
அடிக்கடி அவள் சண்டையிடுகிறாள் போல...

அன்பும் குறையாமல்
கோபமும் குறையாமல்
அனுதினமும் 
அணைய நெருப்பில் நடக்கிறாள்!!!

இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

முற்று புள்ளியை காற் புள்ளியாக மாற்றவும் அன்பும் கோபமும் குறையாமல் மலர்கள் மீது மகத்துவமாக நடக்கலாம்