ஞாயிறு, 15 மார்ச், 2020

தாங்க முடியும்...

என்னால் தாங்க முடியும் 
என்ற நம்பிக்கையில் தான்
எனக்கு துன்பம் கொடுக்கிறார் இறைவன்...

நானும் வலிக்காதது போல் நடிக்கிறேன்...
ஒன்றிரண்டு முறை அல்ல...
ஓராயிரம் முறை....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

உளிதாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும் துன்பம் தரும் இறைவன் இன்பத்தை அளிப்பான் ஏதோ ஓரு நாளில்