வியாழன், 19 மார்ச், 2020

வைரஸாகும் அவனின் அன்பு...

என்ன கொண்டு அளப்பேன்
அவள் அன்பை
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

எபோலா கொரொனா 
என்று பல பல வைரஸ்
பெயர்களைச் சொல்லி

அதன் பரவல் போல என் அன்பு என்று சொல்ல நினைக்கிறேன்.... 


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அன்பின் பரவுதலை விட வைரஸ் பரவுதல் தான் அதிகமாக உள்ளது இரண்டும் அளவுக்கு அதிகமாக பரவினால் ஆபத்துதான்