வியாழன், 5 மார்ச், 2020

நான் குறிப்பிடும் அவள்..

நான் குறிப்பிடும் அவள் என்னவள்!
அவள் இருப்பதால் தான் 
நான் இன்னும் இவ்வுலகில் இருக்கிறேன்...

அவள் இல்லா என் உலகம் வெறுமை...

அவள் இல்லா என் சிரிப்பு பொய்...

அவள் இல்லா என் சாதனை வெறும் களிமண்...

அவள் இல்லா என் எல்லாம் வீணே!!!

அவள் தான் நான்!!!

நான் அவள்!!! அவளான நான்!!!


இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

கவிதை சற்று விளங்கவில்லை ஜெனி இருப்பினும் ஒரு பெண் தன் நிலை பற்றியும் அந்த நிலைபாட்டின் காரணமாக அவள் அடையும் துன்பங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றாள்