திங்கள், 2 மார்ச், 2020

ஆறுவது போல் ஆறாத...

அவள் தரும் காயங்கள் சுலபமாய் ஆறாவிட்டாலும்...

அவற்றால் நான் படித்த பாடங்கள் மிகப் பல...

என்றும் என் நெஞ்சில் நீங்காமல்
அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே‌ இருக்கின்றன...


இனியபாரதி.




1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

மனது அளவில் ஏற்படும் காயங்களுக்கு காலம் தான் சிறந்த மருந்து அதிர்வலைகளை கனவலைகளாக மாற்றுங்கள்