சனி, 14 மார்ச், 2020

வேலையின் பளு...

என் வேலையின் பளு
உன்னில் எந்தவொரு பாதிப்பையும்
ஏற்படுத்தக் கூடாது
என்பதற்காக மட்டும் தான்
இன்னும் நடிக்கிறேன்
என் வேலையின் கடினத்தை
உனக்குச் சொல்லாமல்....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அதே காரணம் தான் ஜெனி உனது இனிய கவிதை வரிகளுக்கு என்னால் comment எழுத முடியவில்லை