திங்கள், 16 மார்ச், 2020

புரிந்து கொண்ட புதிர்...

ஒரு நாள் அவள் திரும்பி வருவாள் என்று
அவன் காத்திருந்த நாட்கள் கழிந்து...
அவள் வரவே வேண்டாம் என்று எண்ணும்
அளவுக்கு மனதில் நெருடலை ஏற்படுத்த
அவளால் மட்டும் தான் முடிந்தது....


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அந்த நெருடலினால் வரும் அன்பு மெய்யானது