செவ்வாய், 3 மார்ச், 2020

அறிந்த அருமைகள்...

அதன் அருமை தெரியாமல்
சிதறவிட்ட நேரங்கள்
பல இருந்தாலும்...
அதன் அருமை தெரிந்து
பத்திரப்படுத்தி வாழ நினைக்கும் போது
சுரண்ட பல வண்டுகள்
என்னைச் சூழ்ந்து நிற்பது ஏனோ?


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

வண்டுகள் சுரண்டி செல்ல வரவில்லை நீங்கள் அதன் அருமை அறிந்தது போல மற்றவர்களுக்கு அருமை தெரியா வேண்டும் என்று எடுத்து செல்கிறது பாவம் விட்டு விடுங்கள்