புதன், 18 மார்ச், 2020

கருணை கொண்டு...

அவளைக் கருணையுடன் நோக்கும் தருணம்
என் கண்களின் ஓரம் நீர்த்துளிகள்...

காரணம் ஆராய மனம் விரும்பவில்லை....

தெரிந்தாலும் அலசிப் பார்க்கத் துணிவு இல்லை...

அவள் என்னவளாக இருக்கும் போது
இனி என்ன கவலை?


இனியபாரதி.


1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

கண்களின் கண்ணீர் என்பது கருணையின் மறுவடிவம் கருணையின் அன்பு யாரையும் அலசி ஆராயா தோனாது உங்கள் அவளை