ஞாயிறு, 1 மார்ச், 2020

கண்ணே கலைமானே...

அவள் கொஞ்சல்களும் கெஞ்சல்களும்
மட்டும் தான் எனக்கு மிச்சம் என்று
வாழ்ந்திட முடியவில்லை...

அவளே எனக்கானவளாக இல்லாத போது
அவள் கொஞ்சல் இருந்து என்ன பயன்???

நானும் தவித்தேன்
தத்தளித்தேன
தாங்கிக் கொள்ள முடிவு செய்தேன்...


அவள் நினைவலைகளை மட்டும்!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அனைவரின் நிலைமை அவ்வாறே உள்ளது உங்களை போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்கள் வெளியில் சொல்லி விடுகிறார்கள் சிலர் மனத்தில் வைத்து தவிர்த்து தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள்