புதன், 6 மார்ச், 2019

இடைவெளி இல்லா...

சிறிது கூட இடைவெளி இல்லாமல்
நெருங்கி இருக்கும் அவள்...
அவளின் மணம்...
இரண்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டன...

நான் மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்...
அவளின் நினைவால்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

நினைவுகளுக்கு உயிர் அளியுங்கள் அவள் மற்றும் அவளின் மனம் தங்களை வந்து அடையும் நாட்கள் விரைவில்
இனிய பெண்கள் (பெண்மை) தின நல்வாழ்த்துக்கள்