கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
திங்கள், 4 மார்ச், 2019
வெள்ளி ரதம்...
அன்பின் ஆணிவேராய்
அவள் இருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
தங்கத்தால் வணையப்பட்ட அவளை
வெள்ளி ரதத்தில் வைத்து
தெருத்தெருவாய் அழைத்து வந்து
இவள் என்னவள் என்று
பாட ஆசை தான்...
வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம். பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனது உறவை பாடல் எப்படி
1 கருத்து:
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம். பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனது உறவை பாடல் எப்படி
கருத்துரையிடுக