புதன், 27 மார்ச், 2019

உன் வார்த்தை கேட்டு...

நீ கூறும் ஒவ்வொன்றும்
என் செவிகளில் சத்தமாய் விழ....
அதை நான் மெளனமாய்
என் மனதில் வைத்து இரசிக்க
ஏற்ற நேரம் அன்றோ
இந்த அதிகாலை என்று என்னை உணர வைத்தாய்....

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஓலிக்கடிகையின் ஓலித்த ஓலி அவ்வளவு இனிமையாக இருந்தது மனத்தில் வைத்து ரசிக்கும் அளவிற்கு....