வெள்ளி, 22 மார்ச், 2019

ஏற்றுக் கொள்ள...

என்னை என்னவனாக
ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
அவளுக்கு வரும் போது...

அவளை அவளாக
ஏற்றுக் கொள்ள என் மனம் தயங்கவில்லை...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

இருவருமே அவர் அவர்களை அவர் அவர்காளகவே ஏற்றுக்கொள்ளுங்கள் இரு நிலையிலும் மனம் மாறவில்லை...