கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அவளை விட்டுப்பிரிந்து வாழ எண்ணித்தான் தனிமையைத் தேர்ந்தெடுத்தேன்...
இப்போது அந்தத் தனிமை என்னை விட்டுச் சென்று விடாதே என்று என்னைத் துரத்துகிறது...
இனியபாரதி.
சிலருக்கு தனிமை உற்ற நண்பன் தனது அருகில் எவ்வளவு உறவு இருந்தாலும் கூட ஓருமுறை தனிமை அருமை கிடைத்தால் அடுத்து அடுத்து தனிமை எதிர் நோக்கிச் செல்லும் மனம் ....
கருத்துரையிடுக
1 கருத்து:
சிலருக்கு தனிமை உற்ற நண்பன் தனது அருகில் எவ்வளவு உறவு இருந்தாலும் கூட ஓருமுறை தனிமை அருமை கிடைத்தால் அடுத்து அடுத்து தனிமை எதிர் நோக்கிச் செல்லும் மனம் ....
கருத்துரையிடுக