திங்கள், 18 மார்ச், 2019

அன்பு கொண்ட நெஞ்சம்...

அவள் அன்பு முழுவதையும்
எடுத்துக் கொள்ளும் உரிமை
எனக்கு இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்...
என் அன்பு முழுவதையும்
அவளுக்குக் கொடுக்கும்
சுதந்திரம் எனக்கு இருக்கின்றது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

எல்லா விதத்திலும் அன்பு பரிமாற்றம் அடைகிறது எனவே தான்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....