வெள்ளி, 15 மார்ச், 2019

காரிருள் பள்ளத்தாக்கின் நடுவினிலும்...

காரிருள் சூழ்ந்து நிற்கும்
ஒரு பள்ளத்தாக்கின் நடுவில்
நான் நிற்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால்
எதைக் கண்டும் பயப்படாமல்
முன்னேறிச் செல்வேன்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

எத்தகைய இன்னலான பாதையை கடக்க துணை நிற்கும் ஓரே துணை நம்பிக்கை என்கின்ற கடவுள்.....