திங்கள், 11 மார்ச், 2019

நான் வழி அறிந்தேன்...

நான் செல்லும் வழிகள்
முள்ளும்
கரடும்
முரடும்
காரிருளும்
கசப்புகளும்
சோகங்களும்
நிறைந்து இருந்தாலும்
நான் அடையும் இடம்
புனிதமாக இருக்கும் என்ற ஆசையில்
தினமும் தொடர்கிறேன்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

செல்லும் வழியை காண கூடாது
சேர் கின்ற இடத்தை காண வேண்டும்.
செல்லும் வழி கஷ்டமாயினும் சேர்கின்ற இடம் புனிதமே!!!!