கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்....
எல்லாம் மிகுதியாகக் கிடைத்ததால் கண் மூடிக் கொண்டு அதை மட்டும் இரசித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைக்காதே!
காலத்திற்கு நீ கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக