கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அறிவுத் தெளிவோடு யோசித்து நிதானமாய் நான் எடுக்கும் முடிவுகள் கூட என் மகிழ்ச்சியை கலைப்பதாய் இருப்பது வருத்தம் தருகிறது தான்...
உன்னைப் போல் நானும் அவ்வளவு எளிதாய் எதையும் விட்டுவிட முடியவில்லை...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக