கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அங்கும் இங்கும் நோட்டமிட்டு கடைசியாய் நான் கண்டுபிடித்த உண்மை...
நீ என்னைத் தான் தேடிக் கொண்டிருந்தாய் என்று!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக