கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
ஞாயிறு, 23 செப்டம்பர், 2018
மயக்கம் என்ன???
அள்ளிப் பருகும் அமுதம்...
ஆசையாய் கிடைக்கும் முத்தம்...
பருவமழையில் குட்டிக் குளியல்...
ரோட்டோரம் சாப்பாடு...
கல்யாண வீட்டு விருந்து...
நீண்ட தூர தனிமைப் பயணம்...
காதோர மெல்லிசை...
இவற்றின் மீது என்றும் மயக்கமே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக