கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வெள்ளி, 23 பிப்ரவரி, 2018
உனக்காக...
வாழ்ந்து தான் பார்ப்போமே என்று சபதம் எடு... இது உன் நாடு... உன் சுதந்திரம்... உன் வாழ்க்கை... உன் மகிழ்ச்சி... யாராலும் உன்னைக் கட்டுப் படுத்த முடியாது பெண்ணே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக