கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வியாழன், 22 பிப்ரவரி, 2018
வேண்டா வெறுப்பாய்...
உன்னிடம் எதுவும் சொல்ல வேண்டாமென்று அவன் ஒதுங்க நினைக்கும் அந்த நிமிடங்கள் அவன் மட்டும் தான் வேண்டும் என்று நீ அருகில் நெருங்க நினைப்பது அவனுக்கு விருப்பத்தைத் தருமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக