கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
திங்கள், 12 பிப்ரவரி, 2018
காகிதக் கப்பல்...
உண்மையான கப்பல் வாங்கப் பணம் இல்லாவிட்டாலும் காகிதக் கப்பல் செய்து ஓடும் மழை நீரில் விட்டு அதை இரசிக்கும் போது இருந்த மகிழ்ச்சி.... இன்று உண்மையான கப்பலுக்கே முதலாளியாக இருந்தாலும் கிடைப்பதில்லை!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக