கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
திங்கள், 8 ஜனவரி, 2018
ஆட்சி நடத்த...
படிக்கப் பிடித்தது...
உன் அரசாங்க வீட்டில் நானும் குடிபுகுந்து மாமியார் நாத்தனார் என்ற அமைச்சர்களைச் சமாளித்து உன் அரண்மணைக் கோவிலில் உன்னைத் தரிசிக்க எந்தச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக