கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
புதன், 17 ஜனவரி, 2018
நானும் தான்...
அதிகமாக அன்பு செய்யப்பட வேண்டும் என்று நீ நினைக்கும் அந்த நொடி சற்று யோசித்துப் பார்... நானும் அதிகமாக அன்பு செய்யப்பட வேண்டும் என்று அவளும் நினைக்கலாம் அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக