வியாழன், 14 பிப்ரவரி, 2019

எதற்காக என்றே தெரியாமல்....

காதலிப்பதில் தவரொன்றும் இல்லை தான்...

ஆனால்...

அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன...

பள்ளிபருவம் காதலிப்பதற்கு அல்ல...

என்ன ஒரு முதிர்ச்சி வந்திருக்கும் இந்த வயதில்??

கல்லூரிப் பருவமும் காதலிப்பதற்கு அல்ல...

நல்ல நண்பர்களைக் கண்டறிய ஏற்ற காலம்!!!

அதன்பின்
நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
ஒவ்வொரு பாடம்...

அந்த வயதில் செய் உன் காதலை...

அதுவரை உன் மூலை முடுக்கு காதலை
பெண்களிடம் காட்டி
இம்சை செய்யாதே!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

இவ்வளவு நிபந்தனைகள் உள்ளதா இருப்பினும் கருத்தும் அதன் கருவியும் சிந்திக்க தக்கது.....