ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கண்டுபிடிக்க...

அவள் மனதின் எண்ணங்களைக்
கண்டுபிடிக்க எனக்கு ஆகும் காலம்
ஒரு யுகம் என்றாலும்
அதற்காகக் காத்திருக்கும்
என் 'காதல் காலம்'

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஓவ்வொரு யுகத்தையும் கண்டுபிடிக்க காதல்காலம் தேவை யுகத்திற்க்கு,ஜகத்திற்கும் தேவை காதல்.....