சனி, 9 பிப்ரவரி, 2019

கவலை கொள்ளாதே...

கவலை கொள்வதால்
கூடப் போவது ஒரு முழம் கூட இல்லை...

குறையப் போவது நம் நிம்மதியும் உடல் நலனும் தான்...

இதை மனதில் வைத்து கவலை கொள்வதைக் குறைப்போம்...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கயல் திரைபடத்தில் கதையின் நாயகன் ரயில் நிலையத்தில் காவல்காரனிடம் கூறிய வரிகள் கவலைக்கான எதிர் நோக்கு வரிகள்...