கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உள்ளங்கள் பிரிந்திருக்கும் போது உடல் அருகில் இருந்தால் கூட தனிமையைத் தான் உணரும்....
என் உடல் உன் அருகில்... உள்ளம் ஏதோ ஒரு நினைவில்... இந்த ஒரு நிலை நான் தேடிக் கண்டுகொண்டது...
காத்திருப்பேன் என் நிலை மாறும்வரை...
இனியபாரதி.
உண்மையான கருத்து இதுவும் கடந்து சென்று உங்களின் கனவுகளும் நிலைக்கும் கனவுகளுக்கு உண்டான காலம் வரும் போது.......
கருத்துரையிடுக
1 கருத்து:
உண்மையான கருத்து இதுவும் கடந்து சென்று உங்களின் கனவுகளும் நிலைக்கும் கனவுகளுக்கு உண்டான காலம் வரும் போது.......
கருத்துரையிடுக