தேடல் இல்லாமல் கிடைத்துவிடும்
எந்த ஒரு பொருளோ நபரோ தன் மதிப்பை இழந்து விடுவது உண்மை...
அப்படி இல்லாமல்
தேடித் தேடிக் கிடைத்த பொருளை
பத்திரமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் இருப்பதும் உண்மை ...
தேடலும் தேடலில் வரும் வலியும் உண்மை தான்...
காத்திருப்பேன்...
என் தேடலின் அருமை புரியும் வரை...
இனியபாரதி.
1 கருத்து:
தேடிக் கிடைப்பதில்லை என்றுமே தெரிந்த ஓரு பொருளை..... உயிர் உட்பட வாழ்வில் உள்ள அனைத்தும் பொருளும் தேடலுக்கு உரியது...... விழியின் இமைகள் இமைக்கும் ஒவ்வொரு நொடி தேடலின் தன்மை வலி இரண்டையும் உணர்த்தும் .....
கருத்துரையிடுக