கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எனக்கான விடியல் என்று என்று ஏங்கும் ஒவ்வொரு மனமும்...
தளராமல் முயற்சி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை...
நம் தன்னம்பிக்கை வாழ்வை முன்னேற்றும்....
இனியபாரதி.
ஒர் நாள் விடியலுக்கும் விடிவு வரும் அந்த விடியல் வரும் வரை.....
கருத்துரையிடுக
1 கருத்து:
ஒர் நாள் விடியலுக்கும் விடிவு வரும் அந்த விடியல் வரும் வரை.....
கருத்துரையிடுக