உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் கொஞ்ச ஆசை...
உன் கன்னங்களில் என் இதழ் ஈரத் துளிகளைப் பரப்பிட ஆசை...
உன் கீச்சுக் குரலுக்குத் தாளமிட ஆசை...
உன் அழுகைக்கு இசையமைக்க ஆசை...
உன் விரல்நகக் கீரல்கள் என் கன்னங்களில் பதிய ஆசை...
குட்டிச் செல்லமே...
என் இனியகீதமே...
உன்னைக் காணத் துடிக்கும் அனைவருக்கும்
சீக்கிரம் வந்து
அருள்பாவிக்கும் நாள் எந்நாளோ?
இந்தப் பெயர் e மிகவும் பிடித்துவிட்டது. இந்தப் பெயரைக் கேட்கும் போதெல்லாம் என் உள்ளங்கைகளுக்குள் ஒருபிஞ்சுக் குழந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டதுபோன்றஒருஉணர்வு. என் நினைவலைகளுக்குஉயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் என் குட்டிஈஷாவிற்கு இந்தவரிகள்சமர்ப்பணம்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக