ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஏமாற்றத்தை ஏற்க...

அளவுக்கு அதிகமான அன்பு
அகிலத்தையும் ஆளும்...
கோபமும் கொள்ளும்...

அதைப் புரியாமல்
தட்டிச் செல்லும் உறவுகள் 
பிரிவது நலமே!!!

இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

தாய் தந்தையரை பிரிவது நலமா? சகோதர சகோதரிகள் பிரிவது நலமா? நண்பர்கள் பிரிவது நலமா? அனைத்தும் விளைவது கோபத்தால் அன்பினால் அல்ல