திங்கள், 17 பிப்ரவரி, 2020

கவிதை...

உன்னைப் புகழ்வது மட்டும்
என் கவிதைக்கு அழகு அல்ல...

உன்னைப் பற்றி நினைக்கத்
தூண்டுவதும் கூட அழகு தான்....

இனியபாரதி. 

2 கருத்துகள்:

சிவனேசன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவனேசன் சொன்னது…

"அழகு" உன்னை போன்று அதிசயம் இல்லையே ஆதலால் தன் அதிசயம் உன்னை சார்ந்து உள்ளது