புதன், 5 பிப்ரவரி, 2020

நான் நடிகன் அல்ல...

நான் நடிகன் அல்ல என்று
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும்
நடிகனாய் வாழ ஆசை இல்லை எனக்கு!!!


நடிக்கிறேன்
என் வாழ்க்கை நாடகம் அரங்கேற!!!


இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

இல்லாத மேடை ஓன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம்...