செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

இதுவும் கடந்து போகும்....

எனக்கென்று நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்ள முடியாத இவ்வுலகில்...
நீ மட்டும் என்னுடையவள் என்று
சொல்லிக் கொள்ள எப்படி முடியும்?

 இனியபாரதி. 

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

உண்மைதான் யாரும் யாருக்கும் நிரந்தரமான தாக இல்லை அவனுக்கு அவளுடைய நினைவு நிரந்தரம் இவ்வுலகில்